கண்ணீர் அஞ்சலி
பிறப்பு 26 MAY 1985
இறப்பு 18 MAY 2020
அமரர் துரைராசா சுரேஸ்
இறந்த வயது 34
துரைராசா சுரேஸ் 1985 - 2020 உடுத்துறை வடக்கு இலங்கை
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுத்துறை வடக்கு தாழையடியைப் பிறப்பிடமாகவும்,  பெல்ஜியம் Antwerpen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைராசா சுரேஸ் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

எங்களை எல்லாம் தவிக்க விட்டு
நீர் தூரமாய் சென்றதென்ன?
எங்கள் முகம் காண
வருவாயா ஓர் கணமே?

கலங்கும் கண்களுடன் கனத்த இதயத்துடன்
நாங்கள் உம் முகம் தேடி குரல் தேடி
வேதனையில் ஏங்கித் தவிக்கின்றோம்

கடலுடன் என்றுமே வாழும் அலைகள் போல்
எமது உயிரில் கலந்த எம் உறவே..!
உன் ஞாபகங்கள் வானத்தில் உள்ள
மேகம் போல் என்றுமே அழியாது, எமது உயிரே..!

அன்னாரின்  பிரிவால் ஆறாத் துயரில் வாடிநிற்கும்
உற்றார், உறவினர், நண்பர்கள்....

தகவல்: பெற்றோர் மற்றும் நண்பர்கள்

தொடர்புகளுக்கு

சாந்தன் - சகோதரர்
சுதன் - சகோதரர்
வசீகரன் - நண்பர்

Summary

Photos

View Similar profiles

  • Sinnathamby Thayaparan Chavakachcheri, London - United Kingdom View Profile
  • Vallipuram Joe Anton Jeeva Neduntivu, Antwerpen - Belgium View Profile
  • Ponnampalam Kupenthirarajah Sithangkeni, United Kingdom, India, Thellipalai, Talawakelle View Profile