மரண அறிவித்தல்
அன்னை மடியில் 05 OCT 1939
ஆண்டவன் அடியில் 04 AUG 2020
கனகசபை தியாகராசா 1939 - 2020 புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம் இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கனகசபை தியாகராசா அவர்கள் 04-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை சிவம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கண்ணகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூலோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

நேசராசன், காலஞ்சென்ற தியாகலிங்கம், தியாகேஸ்வரன், திலகராணி, நேசமலர், காலஞ்சென்றவர்களான இந்திராணி, கிருஷ்ணவேணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரிமளாதேவி, தவராசா, தயாபரன், ஜம்புலிங்கம், ஜெயக்குமார், சதீஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவகுருநாதன், மயில்வாகனம், வீரசிங்கம், காலஞ்சென்ற பரமேஷ்வரி, வசந்தகுணநாயகி, தவமணிதேவி, செல்வராணி, மல்லிகாதேவி, திலகமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராசா, தெய்வேந்திரம், தர்மலிங்கம் மற்றும் கோபாலசிங்கம், குழந்தைநாச்சி, காலஞ்சென்ற அரியராணி, கமலவேணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ருஷாந்தன், துவாபரன், சதுபரன், கோவர்த்தனன், ரதுஷன், பிரதீபன், பிருந்தா, தஸ்மிதன், அஸ்மிதா, சதுர்ஜா, கம்சிகா, சர்மிகா, நிரோஜா, ஜிந்துஜா, சென்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

நயனிகா, கிருத்தி ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-08-2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

View Similar profiles

  • Sithamparapillai Srirangarasa Puthukkudiyiruppu 7th Ward, Crystal Palace - United Kingdom View Profile
  • Kanthaih Kanapathippillai Nayanmarkaddu View Profile
  • Soosaipillai Mariyampillai Jaffna, Sillalai View Profile