மரண அறிவித்தல்
பிறப்பு 16 APR 1964
இறப்பு 16 FEB 2021
திரு சிவசிதம்பரம் சிறீதர்
பழைய மாணவர்- Vavuniya Tamil Madya Maha Vidyalayam, University of Jaffna– Bio Science 1987/88, University of Hertfordshire- Chemistry, Stability Analyst - DDD Ltd London UK & விஞ்ஞான ஆசிரியர்
வயது 56
சிவசிதம்பரம் சிறீதர் 1964 - 2021 நெளுக்குளம் இலங்கை
Tribute 86 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியா நெளுக்குளத்தைப் பிறப்பிடமாகவும்,  லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட சிவசிதம்பரம் சிறீதர் அவர்கள் 16-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம், சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகநாதன்(தும்பளை வீதி, பருத்தித்துறை), நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யசோதரா அவர்களின் பாசமிகு கணவரும்,

யதூஷ், விதூஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜேந்திரன்(பிரித்தானியா), பிரியதர்ஷினி(பிரித்தானியா), றஞ்சன்(பிரித்தானியா), உஷாந்தன்(கனடா), சுரேஷ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr.சூரியஜெயந்தினி(அவுஸ்திரேலியா),ஜெயானந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகேஷ்வரி(ராசாத்தி- பிரித்தானியா), சிவலிங்கம்(பிரித்தானியா), காஞ்சனா(பிரித்தானியா), நிஷா(கனடா), அருளினி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜெயகெளரி(அவுஸ்திரேலியா) அவர்களின் உடன் பிறவாச் சகோதரரும்,

Dr.றிஷாங்கன்(அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு சகலனும்,

வருண், ஜானுஜா, அபிரா, Dr. சஜிக்கா(அவுஸ்திரேலியா), நவீன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Dr.லோறா(அவுஸ்திரேலியா), வைஷ்ணன், றிச்சர்ட்(அவுஸ்திரேலியா), Dr.லஷ்மி, ஹரிஷ்ணன், ஜனனி ஆகியோரின் சித்தப்பாவும்,

கேபிஷா(கனடா), பாரத், மீனாஷி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

அஹாநா அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

யசோதரா - மனைவி
பிரியதர்சினி - சகோதரி
றஞ்சன் - சகோதரர்
உஷாந்தன் - சகோதரர்
சுரேஷ் - சகோதரர்
ஜெயா - மைத்துனர்
Dr. சூரி - மைத்துனி

Summary

Photos

View Similar profiles

  • Kandasamy Paramanathan Vaddukottai, Canada, Fiji, Colombo, Batticaloa, Puttalam, Negombo View Profile
  • Thamotharampillai Balasuntharam Pungudutivu 11th Ward, Kalviyangadu, Markham - Canada View Profile
  • Sivagowry Mohanakumar Nelukkulam, France View Profile