- No recent search...

யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், கன்னாதிட்டி, கிளிநொச்சி ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், பிரான்சை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை அன்னபாக்கியம் அவர்கள் 22-02-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சந்தனம்பிள்ளை, மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை(பொறியியல் அதிகாரி இலங்கை போக்குவரத்திச் சபை CTB) அவர்களின் அன்பு மனைவியும்,
தெய்வானை(கனடா), தம்பையா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரோஜினிதேவி(இலங்கை), ரஜனிதேவி(சுவிஸ்- Geneva), பாலச்சந்திரன்(ஜேர்மனி- Bochum), ரவீந்திரன், சாந்தினிதேவி, சிவகுமார்(பிரான்ஸ்- Paris) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
ஞானகுமார், மனோகரன், சித்திரா, கஜலட்சுமி, லக்சுமணன், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஜிதரன், விஜிகுமரன், விஜிகரன், கிஷேந்திரா, மதுஷாலி, சந்தியா, சாரிங்கன், சங்கீத், பிரசாந்தி, பிரியங்கா, சைலேந்திரா, சாய்லக்சிதா, சாருசா, லக்சாந்த், சாய்கீத், சாருசன் , சுவேதி, சாய்கீதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஹாஷினி, விஷால், கனிகா, அதிரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 24 Feb 2021 2:30 PM - 3:30 PM
- Thursday, 25 Feb 2021 2:30 PM - 3:30 PM
- Saturday, 27 Feb 2021 10:30 AM - 11:30 AM
- Sunday, 28 Feb 2021 10:30 AM - 11:30 AM
- Tuesday, 02 Mar 2021 3:30 PM - 4:30 PM
- Thursday, 04 Mar 2021 3:30 PM - 4:30 PM
- Friday, 05 Mar 2021 9:45 AM - 1:00 PM
- Friday, 05 Mar 2021 1:30 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details