நன்றி நவிலல்
அருட்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை யாழ்.புனித மரியன்னை பேராலயம், கண்டி அம்பிட்டியா தேவாலயம், திருகோணமலை பாலையூற்று புனித லூர்து அன்னை ஆலயம், மூதூர் புனித அந்தோனியார் ஆலயம் ஆகிய கத்தோலிக்க பணித்தளங்களில் பணியாற்றியவர், Bergen புனித பவுல் தேவாலய ஆன்மீக குரு, புனித Olav பேராலயத்தின் உதவிக் குரு, Lillestrom புனித மக்னஸ்(St.Magnus) ஆலய பங்குத்தந்தை. பிறப்பு : 20 MAY 1947 - இறப்பு : 30 MAY 2020 (வயது 73)
பிறந்த இடம் தாளையடி
வாழ்ந்த இடம் Fredrikstad - Norway
அருட்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை 1947 - 2020 தாளையடி இலங்கை
நன்றி நவிலல்

யாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட அருட்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +447779039372

தொடர்புகளுக்கு

மொணிக்கா - சகோதரி
ரெபேக்கா - சகோதரி
Fr. பீற்றர் - மருமகன்
Fr. ஜகத் - மருமகன்
Dr. எல்மர் - பெறா மகன்
ரவி - பெறா மகன்
றஜித்தா - மருமகள்
பிரமிளா - பெறா மகள்
சுஜா - பெறா மகள்
சந்திரன் - பெறாமகன்
Tribute 54 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்