பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 08 NOV 1957
இறப்பு 12 MAR 2019
திருமதி கார்த்தியாயினி விக்னேஸ்வரன் (கீதா)
வயது 61
கார்த்தியாயினி விக்னேஸ்வரன் 1957 - 2019 தெல்லிப்பழை இலங்கை
Tribute 26 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், சாம்பியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்தியாயினி விக்னேஸ்வரன் அவர்கள் 12-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமதாசன், புவனேஸ்வரி தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற சிவதொண்டன், யானகி அம்மாள் தம்பதிகளின் மருமகளும்,

விக்னேஸ்வரன்(மல்லாகம்) அவர்களின் மனைவியும்,

ஸொமி, ஆத்மி, நிராமயன் ஆகியோரின் தாயாரும்,

ரொஷான், பாரதி, ரேணுகா ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற ஸ்ரீசிவகுமாரன், ஸ்ரீபாலகுமாரன், சுந்தரி, விஜயகுமாரன் ஆகியோரின் சகோதரியும்,

ஸ்ரீமன், ஸ்ரீராம், ஸ்ரீஷா, ஆஷா, அக்‌ஷயன், சேஷன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செளமியா

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos