அகாலமரணம்
பிறப்பு 14 OCT 1998
இறப்பு 13 SEP 2019
செல்வன் கணேந்திரா மாயன்
வயது 20
கணேந்திரா மாயன் 1998 - 2019 Fontenay-Sous-Bois - France பிரான்ஸ்
Tribute 25 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

பிரான்ஸ் Fontenay-sous-Bois ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கணேந்திரா மாயன் அவர்கள் 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கணேசரெத்தினம் திரிபுரசுந்தரி(லண்டன்) தம்பதிகள், இரத்தினம் செல்லம்மா(இலங்கை) தம்பதிகளின் அருமைப் பேரனும்,

கணேந்திரா லலிதாதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

சிந்தியா, ஸ்ரிபானி(கலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திரு திருமதி சுரேந்திரா(பிரான்ஸ்), ரவீந்திரா சுபாசினி(லண்டன்), கஜேந்திரா தர்சினி(லண்டன்), லீலாதேவி காலஞ்சென்ற பரமலிங்கம்(இலங்கை), தவமணிதேவி கனகலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சுகந்தினி பாலேந்திரன்(லண்டன்), குகனேஸ்வரன் பிறேமா(இலங்கை), காலஞ்சென்ற யசோதரன்- பிரபாலினி(கனடா), தியாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
  • Monday, 23 Sep 2019 11:30 AM - 12:30 PM
  • 1Ter Boulevard de Verdun 94120 Fontenay-sous-Bois, France

கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கணேந்திரா - தந்தை
திரு திருமதி கணேசரெத்தினம் - பேரன்
திரு திருமதி இரத்தினம் - பேரன்
ரவி - சித்தப்பா
கஜா - சித்தப்பா
சுகந்தி - அத்தை
பாலேந்திரன் - மாமா
தவமணிதேவி - பெரியம்மா
தியாகராசா - மாமா
நண்பர்கள்

Summary

Life Story

எதிர்கால கனவுகளை நனவாக்க நிகழ்காலத்தில் அதற்காக உழைத்த கணேந்திரா மாயன் அவர்களின் வரலாறிது...

பிரான்ஸ் Fontenay-sous-Bois ஐ பிறப்பிடமாக கொண்ட கணேந்திரா லலிதாதேவி தம்பதிகளின்... Read More

Photos

View Similar profiles