மரண அறிவித்தல்
செல்வி கைலாசபதி மனோராணி
இறப்பு - 24 JUL 2020
கைலாசபதி மனோராணி 2020 அளவெட்டி இலங்கை
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட கைலாசபதி மனோராணி அவர்கள் 24-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கைலாசபதி மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வி ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கண்ணன்

நிகழ்வுகள்

தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

மகேஸ்வரி - அம்மா
ரதி - சகோதரி

Summary

Photos

No Photos

View Similar profiles