Born 02 JAN 1982
Rest 20 MAY 2020
Mr Rasarathinam Bhaskaran (புவி)
Age 38
Rasarathinam Bhaskaran 1982 - 2020 Thennaimaravadi Sri Lanka
Tribute
பிரார்த்திக்கின்றோம்
காலன் ஒருவன் இருக்கின்றான்
கடமை தவறி நடக்கின்றான்
பிஞ்சு வயதினில் பிரித்தானே
தமிழ் கொஞ்சி விழையாட
நஞ்சணிந்து சமர்புரிந்த-உன்
அண்ணன் நம் மண்ணில்
தூங்குகிறார்-நீ விமானமேறி
வேற்று மண் வந்தபின்பு உனை
விழி மூட வைத்ததேனோ
ஒருகொடியில் பூத்தமலர்
ஒவ்வொன்றாய் பிரிப்பதேனோ
கொடியநோய் வந்ததால்
கூடி வந்து பேசிவிட
இங்கு வளியில்லையே.!!!
உன் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தின்ற்கு
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதோடு
உன் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்
ஓம். சந்தி..சாந்தி..சாந்தி.!!!!!!!!!
Au bureau நன்பர்கள்.
Write Tribute