மரண அறிவித்தல்
தோற்றம் 02 JAN 1982
மறைவு 20 MAY 2020
திரு இராசரத்தினம் பாஸ்க்கரன் (புவி)
வயது 38
இராசரத்தினம் பாஸ்க்கரன் 1982 - 2020 தென்னைமரவாடி இலங்கை
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திருகோணமலை தென்னைமரவாடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் பாஸ்க்கரன் அவர்கள் 20-05-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு. திருமதி இராசரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

சந்திரா(இலங்கை), சங்கர்(பிரான்ஸ்), தயாளன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கிறுபாமுர்த்தி மற்றும் சித்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வேலும்மயிலும், சங்கர் தீபா, தயாளன் பிரதீபா ஆகியோரின் அன்பு மைத்துனரும்.

தரணிகா அவர்களின் அன்பு மாமனாரும்,

அனோஜன், தேனுஜன், ஆதேஸ், அபினயன், தாரணி, அபினாயா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

புவியை விட்டு போனாயோ புவி...

அன்னனை மடி இவனுக்கு தென்னைமாவடி
ஆண்டவன் பறித்ததால் துடிக்கிறது அன்னைமடி
இழந்தாரி ஆனாலும் இவன் செல்ல கடைக்குட்டி 
உன்னை பிரிந்து உறவுகள் துடிக்குதடா
ஊரிலும் உன் இழப்பு உலுக்கி போட்டதடா
என்னவென்று சொல்ல உன் இழந்தாரி பருவத்தை
ஏன் பறித்தான் ஆண்டவனே எங்கள் வீட்டு பொக்கிசத்தை
ஐயனே... செல்லமே... ஆரிட்ட நீ போறாய்
ஓருவரும் இல்லை புவி.. உன்னைப்போல் அன்பு காட்ட 
ஓடி வந்து மடி தாங்க உன் தாயும் பக்கமில்லை
புவியில் நீயிங்கு புவியால் தான் வாழ்ந்தாய்
போகும் இடத்திலும் ஆண்டவனும் அணைத்திடுவார்
அமைதி கொள்...
ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
நல்லடக்கம் Get Direction
  • Tuesday, 26 May 2020 10:00 AM - 11:00 AM
  • 116 Rue d'Ermont, 95210 Saint-Gratien, France

தொடர்புகளுக்கு

சங்கர் - சகோதரர்
தயா - சகோதரர்
வேலும்மயிலும் - மைத்துனர்
புஸ்பராசா - மாமன்

Summary

Photos

View Similar profiles

  • Banumathi Makenthiraraja Jaffna, France View Profile
  • Kandasami Thangamma Neduntivu, Germany, India, Thiruvaiyaru, Vaddakachchi Kadsan Street View Profile
  • Somasuntharam Kaneshalingam Malaysia, Singapore, Mathagal East View Profile
  • Rasathiamma Gnanapragasam Nallur, Stanmore - United Kingdom View Profile