மரண அறிவித்தல்
தோற்றம் 10 JUN 1930
மறைவு 10 FEB 2019
திருமதி தங்கமுத்து சின்னத்துரை
வயது 88
தங்கமுத்து சின்னத்துரை 1930 - 2019 சாவகச்சேரி இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை பெரிய அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தங்கமுத்து சின்னத்துரை அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஸ்ரீமுருகதாஸ், ஸ்ரீரகுதாஸ்(கனடா), சிவமதி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஹரிகரன்(ஐக்கிய அமெரிக்கா),  கலாநிதி(ஆசிரியை- இலங்கை), சந்திரகலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு(ஆசிரியர்), நடராசன்(ஆசிரியர்), காமாட்சி, விசாலாட்சி, வள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செளந்தர்அம்மா, குமாரசாமி, உமாமகேஸ்வரன், சிற்றம்பலம், மற்றும் திலகவதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான ராமலிங்கம்(ஆசிரியர்), சின்னப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை, செல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விசாகன்(வைத்தியர்), துளசிகரன்(யாழ் பல்கலைக்கழகம்), ரிஷிகா(கால்டன் பல்கலைக்கழகம்- Ottawa), தனிஷ்(வெர்ஜீனியா ரெக்), அபிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஸ்ரீரகுதாஸ்
சிவமதி
துளசிகரன்

Photos

No Photos

View Similar profiles