நன்றி நவிலல்
திரு வல்லிபுரம் திரவியநாதன் பிறப்பு : 12 DEC 1948 - இறப்பு : 26 APR 2020 (வயது 71)
பிறந்த இடம் அல்வாய்
வாழ்ந்த இடம் அல்வாய்
வல்லிபுரம் திரவியநாதன் 1948 - 2020 அல்வாய் இலங்கை
நன்றி நவிலல்

யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் திரவியநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +41798932188

தொடர்புகளுக்கு

இலட்சுமணன் - மருமகன்
சுந்தரமூர்த்தி - மருமகன்
பகீரதன் - மகன்
ரமேஸ் - மகன்
தயாபரன் - மருமகன்
முரளிதரன் - மருமகன்
சிலோசனா - மகள்
கருணாகரன் - மருமகன்
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.