மரண அறிவித்தல்
மலர்வு 26 MAY 1944
உதிர்வு 16 FEB 2020
திருமதி செல்வநிதி சிவசுந்தரமூர்த்தி
வயது 75
செல்வநிதி சிவசுந்தரமூர்த்தி 1944 - 2020 மட்டக்களப்பு இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, இந்தியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வநிதி சிவசுந்தரமூர்த்தி அவர்கள் 16-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பரஞ்சோதிப்பிள்ளை, ராஜலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சண்முகம், அன்னப்பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுந்தரமூர்த்தி(மூர்த்தி மாஸ்டர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சீதாலக்‌ஷ்மி, சண்முகதாஸ், சுதாகர், ஸ்ரீதேவி, சுரேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காந்தரூபன், சந்திரா(சாந்தி), ஜெயலக்‌ஷ்மி(வந்தனா), ஜெயகாந்தன், சுதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கலாநிதி, தயாநிதி, பரமேஷ்வரன், ராதாமணி, காலஞ்சென்ற சிறீகாந்தி, கிருஷ்ணவேணி, இந்துமதி, ராதாகிருஷ்ணன், மகாதேவன், காலஞ்சென்ற சிறீகாந்தன், சிறீராம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தனராஜ், அழகேஷ்வரி, தையல்நாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விஷ்ணுவர்மன் -ரொஷானி, விஷ்ணுபாரதி- கார்த்திகேயன், விக்னேஷ், பைரவி, அபிராமி, சந்தியா, நிவேதிகா, ராகவன், மயூரி, காலஞ்சென்ற ரஜீவன், ஆதித், அனன்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அஷ்விகா, தாரணா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இல. 25, திருமலை நகர் (Muslim International College அருகாமையில்) அப்துல்கலாம் வீதி, திருச்சி-21, தமிழ்நாடு என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் ஓயாமாரி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சீதாலக்‌ஷ்மி - மகள்
சண்முகதாஸ் - மகன்
சுதாகர் - மகன்
ஸ்ரீதேவி - மகள்
சுரேஷ் - மகன்

Photos

No Photos

View Similar profiles

  • Piruthiviraj Sivaguru Batticaloa, Toronto - Canada View Profile
  • Pathmawathi Rathakrishnan Colombo, Trincomalee View Profile
  • Ayathurai Sivanathan Batticaloa, Sydney - Australia, London - United Kingdom View Profile
  • Kumaresu Rajenthiram Karaveddy, Nelliyadi, Brampton - Canada View Profile