நன்றி நவிலல்
திரு சின்னத்தம்பி நித்தியானந்தன் பிறப்பு : 27 MAR 1962 - இறப்பு : 12 AUG 2019 (வயது 57)
பிறந்த இடம் சுன்னாகம்
வாழ்ந்த இடம் இளவாலை சித்திரமேழி
சின்னத்தம்பி நித்தியானந்தன் 1962 - 2019 சுன்னாகம் இலங்கை
நன்றி நவிலல்

ஆருயிர் தெய்வம் எம்  
              அன்பு உறவு
இறையடி எய்த      
            இறுதி நிகழ்வில்
ஓடோடி வந்த             
      உற்றார் உறவினர்
நல்ல நண்பன்           
        நட்பின் சிகரங்கள்
துயரில் பங்குற்று     
             துன்பம் போக்கிய
அனைத்து உங்களுக்கும்     
             அன்பு நன்றிகள்

இங்ஙனம், குடும்பத்தினர் +447863387807
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்