மரண அறிவித்தல்
பிறப்பு 27 MAR 1962
இறப்பு 12 AUG 2019
திரு சின்னத்தம்பி நித்தியானந்தன்
வயது 57
சின்னத்தம்பி நித்தியானந்தன் 1962 - 2019 சுன்னாகம் இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சுன்னாகம் உடுவில் டச்சு றோட்டைப் பிறப்பிடமாகவும், இளவாலை சித்திரமேழியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நித்தியானந்தன் அவர்கள் 12-08-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நாகரத்தினம் கனகமலர் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மங்கையற்செல்வம்(மங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,

கஜானன், கம்சாஜினி, தரஞ்சன், தனுசிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேசமூர்த்தி(கொக்குவில்), காலஞ்சென்ற தவமணி(சுதுமலை), விக்னேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சீதாதேவி, குணரட்ணம்(சுதுமலை), லோகநாதன்(ஜேர்மனி), முருகானந்தன்(கனடா), மோகனா(லண்டன்), விஜி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜினி(கனடா), திலகராஜா(லண்டன்), சிவநேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

கோகுலன், நிரோஜினி- கோபி, செந்தூரன், பானுஷா, பிருத்விகா, லிசாங்கி, அபிரா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பிரகாசினி- சிவகுமார், பிரதீபன், சர்மிலன், கிஷானி, கபிஷா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் இளவாலை சித்திரமேழியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சேந்தாங்குளம் பாதகாடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மங்கை - மனைவி
கஜானன் - மகன்
விக்னேஸ்வரி - சகோதரி
முருகானந்தன் - மைத்துனர்
திலகராஜா - சகலன்
Life Story

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் சுன்னாகத்தில்... Read More

Photos

View Similar profiles