மரண அறிவித்தல்
தோற்றம் 09 JAN 1963
மறைவு 13 NOV 2019
திரு இரத்தினம் இரத்தினராஜ்
வயது 56
இரத்தினம் இரத்தினராஜ் 1963 - 2019 கொக்குவில் இலங்கை
Tribute 42 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Hayes, High Wycombe ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் இரத்தினராஜ் அவர்கள் 13-11-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாநாதன், திருமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,

மாது, அருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரஞ்சனி, இரத்தினகுமார், இரத்தினசோதி, இரத்தினேஸ்வரி ஆகியோரின் ஆசை சகோதரரும்,

சிவானந்தன், துளசி, குலச்செல்வி, செல்வநாதன், காலஞ்சென்ற சந்திரமோகன், நிர்மலா, நந்தினி, இந்துமதி, சிவாஜினி, குமரேஸ், ஜசிகரன், ஜெயந்தி, ஜெயந்தன் ஆகியோரின் மைத்துனரும்,

கிரிதரன், மயூரிக்கா, சஞ்ஜய், விஜய், மயூரன், மேனகா, மைந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜாணுகா-மயூரன், கெளதம், சாயினி, நிரூஷன், சத்ருக்கன், நிஷாண், உமேஷ், கஜன், ருக்க்ஷான், சுகனி, கேசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ரோகித், அனன்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

இரத்தினகுமார் - சகோதரர்
இரத்தினசோதி(கண்ணன்) - சகோதரர்
ஜசிகரன் - மைத்துனர்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Jegatheeswary Vigneswaran Kaladdi, Chulipuram, Markham - Canada View Profile
  • Vijeyalakshmy Kanagaratnam Malaysia, Kokkuvil, Toronto - Canada View Profile
  • Rajalakshmi Rajaratnam Kokkuvil, Canada View Profile
  • Sivagurunathan Kanagasabapathy Kokkuvil, Vannarpannai, New Malden - United Kingdom View Profile