மரண அறிவித்தல்
தோற்றம் 29 JAN 1926
மறைவு 12 APR 2019
திருமதி சரஸ்வதி கனகரட்னம் (நேசரட்னம்)
வயது 93
சரஸ்வதி கனகரட்னம் 1926 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 8 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கச்சேரி நல்லூரடியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கனகரட்னம் அவர்கள் 12-04-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குருநாதர் நாகமுத்து தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற கனகரட்னம் அவர்களின் அன்பு மனைவியும்,

இரட்னேஸ்வரன்(அவுஸ்திரேலியா), யோகேஸ்வரன்(பிரான்ஸ்), இராஜேஸ்வரன்(மாம்பழம்- பிரான்ஸ்), சிவனேஸ்வரன்(பிரான்ஸ்), தியாகேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுசீலாதேவி(அவுஸ்திரேலியா), உதயராணி(பிரான்ஸ்), சந்திரா(பிரான்ஸ்), ரஞ்சிதமலர்(பிரான்ஸ்), ஜெகனஜோதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, ராசரட்ணம், துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருநாவுக்கரசு- காலஞ்சென்ற தவம், சரஸ்வதி- காலஞ்சென்ற சுப்பிரமணியம், தெய்வநாயகி- காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கஜேந்திரன் கோபிகா, சுரேந்திரன் கிரிசாந்தி, மயூரதன்(அவுஸ்திரேலியா), துஷாகரன், நர்மதா, நிவேதா, திவ்வியன், சஞ்சீவன், சரன், அபிலாஷ், சர்மிலன், அர்ஜூன், திசாந், ஜெனுசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அஞ்சனா, அக்சரா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

குகதாசன் நித்தியா பிள்ளைகள், சிவதாசன்(எத்தி) தர்சினி பிள்ளைகள், சதானந்தகுமார்(கிச்சான்) பேபி பிள்ளைகள், கருனாகரன் கலாராணி பிள்ளைகள், சந்திரகுமார்(கண்ணன்) பவளராணி பிள்ளைகள், யோகதுரை ஆனந்தி பிள்ளைகள் ஆகியோரின் அருமை மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கஜேன் இரட்னேஸ்வரன்
யோகேஸ்வரன்
இராஜேஸ்வரன்(மாம்பழம்)
சிவனேஸ்
தியாகேஸ்
குகராஸ்
எத்தி
கண்ணன்
கருணா
துரை

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos