நன்றி நவிலல்
திரு சிவகுரு ஸ்ரீதரன் பிறப்பு : 16 SEP 1951 - இறப்பு : 24 APR 2020 (வயது 68)
பிறந்த இடம் யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் London - United Kingdom
சிவகுரு ஸ்ரீதரன் 1951 - 2020 யாழ்ப்பாணம் இலங்கை
நன்றி நவிலல்

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு ஸ்ரீதரன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு,  இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும்,  மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +447834671364

தொடர்புகளுக்கு

கிருபாகரன் - மருமகன்
சுஜன் - மகன்
Tribute 24 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.