மரண அறிவித்தல்
தோற்றம் 12 SEP 1945
மறைவு 22 NOV 2020
திரு நல்லதம்பி இராசையா
வயது 75
நல்லதம்பி இராசையா 1945 - 2020 காரைநகர் இலங்கை
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் மருதபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி இராசையா அவர்கள் 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் கதிராசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்லமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கனகபாலன், சண்முகபாலன்(பாலன்- பிரித்தானியா Leicester), தேசிங்கராஜா(ரவி- கனடா), நடேஸ்வரன்(ரஞ்சன்- கனடா), யோகரஞ்சினி(ரஞ்சி- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, இராசமணி, கமலாதேவி(மாதகல் யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவராணி(பிரித்தானியா), தர்ஷனி(கனடா), சியாமளா(கவிதா- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிறேமிளா, பிரவின். பிரீத்தா, சரண், மித்ரா, டில்ஷான், கிருஷான், சுஜித்தன், பவிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியா நெளுக்குளத்தில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெளுக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சண்முகபாலன்(பாலன்) - மகன்
தேசிங்கராஜா(ரவி) - மகன்
நடேஸ்வரன்(ரஞ்சன்) - மகன்
யோகரஞ்சினி(ரஞ்சி) - மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

500

Sorry!! Something went wrong.

500

We have been notified on this issue and we will fix that shortly. Feel free to report this issue.