மரண அறிவித்தல்
பிறப்பு 02 AUG 1946
இறப்பு 14 SEP 2019
திரு சிவகுரு புவனேந்திரன்
டிஸ்னி உணவக உரிமையாளர்
வயது 73
சிவகுரு புவனேந்திரன் 1946 - 2019 நாரந்தனை இலங்கை
Tribute 26 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு புவனேந்திரன் அவர்கள் 14-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜேஸ்வரி(செல்லம்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சிவானந்தன், ஜெயந்தி, சுகந்தி, ராஜி, பழனிராஜன்(ராஜன்), யோகானந்தன்(ரவி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகணேசன், லோககேஸ்வரன், அருளந்தி(அருள்- சுவிஸ்), கல்யாணி, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சறோஜினி, விஜயாதேவி(இலங்கை), பரிமளாதேவி(இலங்கை), பாலச்சந்திரன்(ஈழநாடு), சந்திராதேவி(கனடா), நிர்மலாதேவி(தமிழ்நாடு), குணேந்திரன்(யோகன்- பிரான்ஸ்), இந்திராதேவி(பிரான்ஸ்), ரதிதேவி(கலைவாணி- தமிழ்நாடு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோமதி, கோபிநாத், சங்கவி, விசாலினி, வைஷ்ணவி, சிவா, தனுஷ், ஓவியா, சாருஜன், ஜீவன், நிதுஷா, நத்தன், சிந்துஜா, ஆதீஷ், அருண் ஹரிணா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, பத்மநாதன் மற்றும் சுந்தரலிங்கம், சாந்தலிங்கம், நாகேஸ்வரி, யோககேஸ்வரி, மங்களேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ராஜன் - மகன்
ரவி - மகன்
சி. பாலச்சந்திரன்(ஈழநாடு) - சகோதரர்
சி. குணேந்திரன்(யோகன்) - சகோதரர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த... Read More

Photos

View Similar profiles