மரண அறிவித்தல்
அன்னை மடியில் 16 OCT 1935
இறைவன் அடியில் 11 SEP 2019
அமரர் சின்னையா ஜோதிரவி
பிரித்தானியா, முன்னாள் ஆசிரியர்- Hartley College பருத்தித்துறை
வயது 83
சின்னையா ஜோதிரவி 1935 - 2019 மலேசியா மலேசியா
Tribute 51 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா ஜோதிரவி அவர்கள் 11-09-2019 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

நெல்லியடி நாவலர் மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற  V.K. சின்னையா(தலைமை ஆசிரியர்- Klang மலேசியா), சின்னம்மா(லஷ்மிப்பிள்ளை) தம்பதிகளின் இளைய அன்புப் புதல்வரும், நெல்லியடியைச் சேர்ந்த காலஞ்சென்ற வடிவேலு, தெய்வானை தம்பதிகளின் அருமை மருமகனும்,

ரதிதேவி(பிரித்தானியா, முன்னாள் ஆசிரியை- விக்னேஸ்வராக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

ரவிச்சந்திரிக்கா(பிரித்தானியா), ரவிஸ்காந்தன்(அவுஸ்திரேலியா), ராதிகா(அவுஸ்திரேலியா), ரவிஷங்கர்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

தவரவி(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

Dr. நவரட்ணராஜா(பிரித்தானியா), ரகுராமன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹீலியா தவரவி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சிவனேஸ்வரி மற்றும் பத்மாசனி, காலஞ்சென்றவர்களான சிவநேசன், Dr.கணேசன், மற்றும் உமா, அம்பிகா, ராமச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஹல்யா(அவுஸ்திரேலியா), நவாணி(பிரித்தானியா), ஜனனி(பிரித்தானியா), அமாணி(அவுஸ்திரேலியா), டென்சில்(அவுஸ்திரேலியா), லீறோய்(அவுஸ்திரேலியா), சாய்திரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Chinnaiah Jothiravy, born in Malaysia and lived in United Kingdom, passed away peacefully on Wednesday 11th September 2019.

He was the beloved younger son of Mr V.K. Chinnaiah (Headmaster, Klang Malaysia) and Mrs Chinnama (Lakshmipillai).

Loving Husband of Rathidevi (UK, Teacher Vigneshwara college).

Loving father of Ravichandrikka (UK), Raviskanthan (Australia), Rathika (Australia) and Ravishankar (Australia).

Beloved brother of Thavaravy (Australia).

Loving father-in-law of Dr. Navaratnarajah (UK) and Mr Rahuraman (Australia).

Beloved brother-in-law of Hilja Thavaravy (Australia), late Bhuvaneswari, late Sivaneswari, Padmasani (Canada), late Sivanesan, late Dr. Ganesan, Uma (UK), Ambika (Canada) and Ramachandran (SriLanka).

Beloved grandfather of Ahalya (Australia), Navani (UK), Janani (UK), Armani (Australia), Denzell (Australia), Leeroy (Australia), Saithirie (Australia).

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வீடு
ரவிச்சந்திரிக்கா - மகள்
ரவிஸ்காந்தன் - மகன்
ராதிகா - மகள்
ரவிசங்கர் - மகன்

Summary

Life Story

தென் கிழக்காசியாவில் முக்கியமான நாடும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ளதும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வலயமாக விளங்கும் பகுதியில் சிறப்பும் சகல வளங்களைக்... Read More

Photos

View Similar profiles