மரண அறிவித்தல்
தோற்றம் 20 JUL 1942
மறைவு 05 JUL 2019
திருமதி மகேஸ்வரி தம்பித்துரை
வயது 76
மகேஸ்வரி தம்பித்துரை 1942 - 2019 பருத்தித்துறை இலங்கை
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி தம்பித்துரை அவர்கள் 05-07-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஐயங்கர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புத்திரியும், நாகமுத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தம்பித்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

உமாசுதன், உமாஜோதி, உமாபதி, உமாசுதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அகிலா, காண்டீபன், யோகராஜா, புவனதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை(இலங்கை), குமாரசாமி(நியூசிலாந்து), இராசரத்தினம்(இலங்கை), கமலாவதி(இலங்கை), குலம்(ஆனந்தன்- கனடா), சிவனேசு(கனடா), லகுலராஜா(கனடா), ரகுலேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, செல்வம், தம்பிராசா, சின்னத்தம்பி, நடேசு, செல்லத்துரை, றோசம்மா மற்றும் தங்கச்சியம்மா, இரத்தினம், தேவி, இராசேந்திரம், சிவமலர்,  தனேஸ்வரி, நேசமலர், ரகுலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிருந்தா, அபிதா, அனுஜா, லக்‌ஷிகா, ஆரன், அஸ்மிதா, தனுஷ், ஜெயராம், கீர்த்தி, ஆகாஷ், பிதுஜா, பாரதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தம்பித்துரை - கணவர்
உமாசுதன் - மகன்
காண்டீபன் - மருமகன்
யோகராஜா - மருமகன்
புவனதாஸ் - மருமகன்
குலம்(ஆனந்தன்) - சகோதரர்
சிவனேசு - சகோதரர்
லகுலராஜா - சகோதரர்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித்... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Muruguppillai Karthigesu Point Pedro, Kangesanthurai, Thellipalai, Wellawatta, Canada View Profile
  • Periyathambi Velayuthapillai Inuvil East, Urumpiray, Montreal - Canada View Profile
  • Thampaiya Pathmanathan Kokkuvil, Puttalam, Canada View Profile
  • Gnananandan Victor Jaffna, Karampan, Kristiansand - Norway View Profile