10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 SEP 1936
இறப்பு 17 MAR 2011
அமரர் பெரியதம்பி தெய்வேந்திரம்
இறந்த வயது 74
பெரியதம்பி தெய்வேந்திரம் 1936 - 2011 புங்குடுதீவு 8ம் வட்டாரம் இலங்கை
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த பெரியதம்பி தெய்வேந்திரம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசமிகு தந்தையே
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே
நேசத்தின் இருப்பிடமே
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே

எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த ஐயாவே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!

வரமாக எமக்கு கிடைத்த ஐயாவே
வளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்
உங்கள் நினைவுகள் எப்போதும்

அன்பால் என்றும் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சைவிட்டு...

எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில் நனைத்துக்கொண்டே இருக்கும்

ஆண்டுகள் பத்து ஓடி மறைந்தாலும்
என்றும் உன் நினைவுகளுடன்
குடும்பத்தினர்....!!!! 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

View Similar profiles

  • Vallipuram Rajasingam Pungudutive 8th Ward, Chennai - India View Profile
  • Pethurupillai Keethaponkalan Mandaitivu 4th Ward, California - United States View Profile
  • Shanmugam Balasundram Ampan, France View Profile
  • Rajathurai Parameshwari Pungudutive 8th Ward, Ukkulankulam View Profile