- No recent search...

யாழ். கோப்பாய் வடக்கை பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பழனிவேலு சர்வேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த அப்பா!
விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
கண்முன்னே வாழ்ந்த
காலம் கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
கண்ணீர் அஞ்சலிகள்
View Similar profiles
-
-
-
-
Sothilingam Subramaniam Valvetty, France, Saudi Arabia, Colombo, Pinner - United Kingdom View Profile
We are remembering him as the best friend of late Nandagopal, London. They both had a cherished friendship, our family misses them both very much. We will keep them in our prayers.