1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 31 JAN 1952
இறப்பு 23 JAN 2020
அமரர் பழனிவேலு சர்வேஸ்வரன் (சர்வேஸ்)
முன்னாள் பிரபல வர்த்தகர்- கொழும்பு
இறந்த வயது 67
பழனிவேலு சர்வேஸ்வரன் 1952 - 2020 கோப்பாய் வடக்கு இலங்கை
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோப்பாய் வடக்கை பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பழனிவேலு சர்வேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த அப்பா!

விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!

கண்முன்னே வாழ்ந்த
காலம் கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!   

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..      


தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

View Similar profiles