மரண அறிவித்தல்
பிறப்பு 10 JUL 1928
இறப்பு 20 JUN 2020
திரு பொன்னையா கிருஷ்ணபிள்ளை
வயது 91
பொன்னையா கிருஷ்ணபிள்ளை 1928 - 2020 நயினாதீவு இலங்கை
Tribute 40 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கனடா Toronto , Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா கிருஷ்ணபிள்ளை அவர்கள் 20-06-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி  சேர்ந்தார் . 

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கமுத்து தம்பதிகளின்  அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தியாகர் அன்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், 

விசாலாட்சி அவர்களின்  அருமைக்  கணவரும்,   

மகேஸ்வரன், தெய்வகலா, நாகேஸ்வரன், ஸ்ரீதரன், ரவீந்திரன், கிருஷ்ணலதா, ஜெகசிற்பியன், பேராசிரியர் விசாகரூபன், அங்கயற்கண்ணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  

காலஞ்சென்ற தயாபரம்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரரும்,  

நந்தகுமாரி, ஜெகதீஸ்வரன், மலர்விழி, கோகிலா, யாழினி, நீலரஞ்சிதராஜா, நந்தினி, Dr. மைதிலி ஆகியோரின் அன்பு மாமனாரும், 

யோகம்மா அவர்களின்  அன்பு மைத்துனரும், 

காலஞ்சென்றவர்களான கந்தையா, இராசம்மா, காங்கேசு, சாமிநாதன், அருணாசலம், வாலாம்பிகை, மீனாட்சி மற்றும் Dr. திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

கௌரியாம்பாள், காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, அமுதகௌரி மற்றும் சுரேஷ்குமார், சிவகுமார் ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும், 

கிருஷ்ணரூபன், அபிராமி, அபிநயா, சிவலக்க்ஷன், இளமாறன், Dr. துவாரகன், சேந்தன், உமையாள், லக்க்ஷிமி, சரவணன், மாதங்கி, நின்னுஜா- நஸ்ருடீன், ஹனுஜா, பைரவி, Dr. தினேஷ்ராஜ், வெங்கடேஷ்ராஜ், சரண்யா, குணால், சண்முகன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,  

ஆகில், இஷான், அயனா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார் . 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகேஸ்வரன் - மகன்
தெய்வகலா - மகள்
நாகேஸ்வரன் - மகன்
ஸ்ரீதரன் - மகன்
ரவீந்திரன் - மகன்
கிருஷ்ணலதா - மகள்
ஜெகசிற்பியன் - மகன்
விசாகரூபன் - மகன்

Photos

View Similar profiles