மரண அறிவித்தல்
தோற்றம் 10 OCT 1932
மறைவு 21 JUN 2019
திரு சின்னத்தம்பி குமாரசூரியர்
வயது 86
சின்னத்தம்பி குமாரசூரியர் 1932 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 13 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மாட்டீன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி குமாரசூரியர்  அவர்கள் 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற மிக்கேல் சீனிவாசகம், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மேரி அற்புதராணி அவர்களின்  ஆசைக் கணவரும்,

மீனலோஜினி(மீனா- யாழ் பல்கலைகழகம், கனடா), லோகேந்திரன்(லோகன்- கனடா), நவீந்திரன்(நவீன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோர்ச் இன்பகுமார்(இன்பா), துஸ்யந்தி(தங்கா), பிரதீபா(தீபா) ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி(மணி), கனகரத்தினம், சரஸ்வதி, பூமணி, இராஜகோபால், மகாலிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

ஆரோகணம், இராசையா, தியாகராஜா, சுந்தரேஸ்வரன், பத்மநாதன், யேசுதாசன், செல்வராணி, பத்மராணி, இந்துராணி, ஜெகதீஸ் பொன்னையா, பத்மாவதி, புவனேஸ்வரி, பொன்னம்மா, சாந்தவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கஜிந்தன், கவினாஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மீனலோஜினி - மகள்
லோகேந்திரன் - மகன்
நவீன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான, யாழ்ப்பாணத்தின் அருகில் உள்ள இடமும் மக்கள் செறிந்து வாழும் பகுதியும் படித்த சமூகத்தைக் கொண்டதுமான மாட்டீன்... Read More

Photos

View Similar profiles