நன்றி நவிலல்
திருமதி தேவநேசன் சிந்தியா பிறப்பு : 15 SEP 1960 - இறப்பு : 09 OCT 2019 (வயது 59)
பிறந்த இடம் மட்டக்களப்பு
வாழ்ந்த இடம் டோட்மண்ட் - ஜேர்மனி
தேவநேசன் சிந்தியா 1960 - 2019 மட்டக்களப்பு இலங்கை
நன்றி நவிலல்

இறையேசுவின் இனிய நாமத்தில் 09-10-2019 இல் எங்களை விட்டு உன்னதமான இறைவனின் உயர் இருக்கையுடன் குடிபுகுந்து ஆன்ம இளைப்பாற்றி அடைந்திருக்கும் என் அருமை மனைவி அமரர் சிந்தியா தேவநேசன் எங்களை விட்டு பிரிந்த முப்பத்தி ஓராவது நாளில் அவரை நினைவு கூறுவதற்காக அவர் இறந்த செய்தி கேட்டதும் ஓடோடி வந்து எங்களுக்கு அனைத்து ஆறுதல் கூறிய உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் 17-10-2019 இல் நடைபெற்ற நல்லடக்க இறை ஆராதனையில் கலந்துகொண்ட உறவினர்கள், நண்பர்கள், மாரநாதா தமிழ் திருச்சபை சுவிற்ரோ யேர்மனி லிவிங் கோப் இன்ரகஸ்தேஸ் சர்ச் டோட்மோண்ட் யேர்மனி, இலங்கையில் மெதடிஸ்த சர்ச் டோட்மோண்ட் யேர்மனி, மற்றும் போதகர்களுக்கும் வெளிநாடுகளில் இருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு வருகை தந்த உறவினர், நண்பர்களுக்கும் அடக்க ஆராதனைக்கு வேண்டிய அனைத்துக் காரியங்களுக்கும் எங்களுடன் இணைந்து உதவி புரிந்த அனைத்து சபையாருக்கும், சிந்தியாவின் உடல் வைக்கப்பட்டிருந்த பேழை பெட்டியை வண்ணமலர் வளையங்களாலும் மலர்க்கொத்துகளாலும் அலங்கரித்த உறவினர், நண்பர்களுக்கும் அன்றில் இருந்து இன்று வரை ஒவ்வொருநாளும் எங்களைத் தேடி வந்து ஆறுதல் கூறி உபசரித்து, எங்கள் கரங்களை பற்றிக்கொண்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் நானும் எனது பிள்ளைகளும் எங்கள் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்: தேவநேசன், எபி, எல்கா, எமோ

இங்ஙனம், குடும்பத்தினர் +4915901609422

தொடர்புகளுக்கு

தேவநேசன் - கணவர்
தேவநேசன் - கணவர்
எபி - மகன்
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.