மரண அறிவித்தல்
தோற்றம் 10 MAR 1926
மறைவு 13 JUN 2019
திரு முத்துக்குமாரு குணசிங்கம்
முன்னாள் ஆங்கில ஆசிரியர்.
வயது 93
முத்துக்குமாரு குணசிங்கம் 1926 - 2019 நெடுந்தீவு இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், அரியாலை ஆனந்தன் வடலிவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு குணசிங்கம் அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், முத்துகுமாரு செங்கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னம்பலம் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிந்தாமணி(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும்,

மங்கயற்கரசி(கனடா), இந்துமதி(கனடா), காலஞ்சென்ற லலிதாமதி, தேவராசன்(கனடா), இளங்குகராசன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நடேசு மற்றும் தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அபிராமிப்பிள்ளை அவர்களின் அன்பு மைத்துனரும்,

சிவசங்கரப்பிள்ளை அவர்களின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரன், சண்முகசுந்தரம், கனிஷா(கனடா), பானு(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்சன், தர்சன், தீபா, றாஜி, சஞ்சி, தர்சனா, சசி, சரணி, றமணன், தனுசன், தனேயன், தகயவன், தர்சன், வினோத், சோபா, கீர்த்தனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ரிசான், சமிரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் அவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வதனா
சசி
சிந்தாமணி
இளங்கோ(செல்வா)

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், பெரிய தீவும், கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு, பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த... Read More

Photos

No Photos

View Similar profiles