மரண அறிவித்தல்
அன்னை மடியில் 23 DEC 1931
ஆண்டவன் அடியில் 13 MAY 2019
திருமதி விஜயலட்சுமி நாகரத்தினம் (Vijayam Teacher)
இளைப்பாறிய உப அதிபர் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆரம்ப பாடசாலை, முன்னால் ஆசிரியை கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலயம், கொழும்பு விவேகானந்தா கல்லூரி
வயது 87
விஜயலட்சுமி நாகரத்தினம் 1931 - 2019 கொக்குவில் இலங்கை
Tribute 22 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Greenford ஐ வதிவிடமாகவும் கொண்ட  விஜயலட்சுமி நாகரத்தினம் அவர்கள் 13-05-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாத்தையா செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மயிலு, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

நந்தகோபன், ராதை, நந்தகுமாரன், நந்ததயாளன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மாலதி, ஜெகதீஸ்வரன், சசிலதா, டிலானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், பவளம்மா மற்றும் சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பொன்னுச்சாமி, சிவனையா,காலஞ்சென்றவர்களான  விஜயலஷ்மி,சீவரத்தினம், விசியம்மா, நடராசா  ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்வராணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

கமலவதனி, ஈசன், கல்யானி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

யசோதா, பரமேஸ்வரன்(குஞ்சன்), ஸ்ரீ ராதாகொரி(பபி) ஆகியோரின் அன்பு சின்னம்மாவும்,

நாகேந்திரன், வசந்தினி, காலஞ்சென்ற தெய்வேந்திரன், ராசேந்திரன், நளாயினி காலஞ்சென்றவர்களான செல்வதேவி, தங்கவேலாயுதம், மற்றும் கனேசரத்தினம், இந்திராணி(குட்டி), தபோதினி(தேவி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோகுலன், கோபியா, யொசிக்கா, தியோ, ஜெனிக்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

நந்தகோபன்(நந்தன்) - மகன்
ராதை - மகள்
நந்தகுமாரன்(வேனு) - மகன்
நந்ததயாளன்(தயா) - மகன்
வீடு

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தின்  அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும், தெங்கு தோட்டம், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,புகையிலைத் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு... Read More

Photos

View Similar profiles

  • Ponnan Azagarathinam Achchuveli, Greenford - United Kingdom View Profile
  • Buvaneswari Nadarajah Kokkuvil, Canada View Profile
  • Pooranam Kanthasamy Puloly South View Profile
  • Gopalapillai Mahaledshumi Pungudutivu 10th Ward, La Courneuve - France, Greenford - United Kingdom View Profile