மரண அறிவித்தல்
மலர்வு 04 FEB 1931
உதிர்வு 25 MAY 2019
திரு வாரித்தம்பி சிதம்பரப்பிள்ளை
வயது 88
வாரித்தம்பி சிதம்பரப்பிள்ளை 1931 - 2019 மீசாலை இலங்கை
Tribute 10 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மீசாலை புத்தூர் சந்தியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி(933 Civic Center), கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாரித்தம்பி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 25-05-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பரமேஸ்வரி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தனலஷ்சுமி வாரித்தம்பி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

இரவிச்சந்திரன், தேவேந்திரன், பாலேந்திரன், திலகவதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வேலுப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான சிவஞானம், பூபதி, மற்றும் யோகம்மா, இந்திராணி, திருச்செல்வம், காலஞ்சென்ற ஆச்சிமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சசிகலா(MA), சாந்தி, கணேசமூர்த்தி, குமுதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கபிதன், கயன், ஜெசிகன், ஆரணன், தினேகா, சன்விக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

இரவி - மகன்
தேவன் - மகன்
பாலன் - மகன்
திலகம் - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தில் அழகிய தென்மராட்சியில்,தெங்கு தோட்டம், பயன்தரு மரங்கள்,நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த மீசாலை புத்தூர்... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Annaluxmy Nagarasa Meesalai, Birmingham - United Kingdom View Profile
  • Rathinamma Nadarajalingam Madaththadi, Meesalai West, United States, Canada, France View Profile
  • Kandiah Ratnam Meesalai West, Keeniyadi View Profile
  • Sundralingam Premachandran Meesalai North, Denmark, Mississauga - Canada View Profile