பிரசுரிப்பு Contact Publisher
அகாலமரணம்
அன்னை மடியில் 11 APR 1987
இறைவன் அடியில் 30 NOV 2018
திரு அனுஷான் நந்தகுமார் (Olivier)
வயது 31
அனுஷான் நந்தகுமார் 1987 - 2018 பரிஸ், பிரான்ஸ் பிரான்ஸ்
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

பிரான்ஸ் பரிஸைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அனுஷான் நந்தகுமார் அவர்கள் 30-11-2018 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் கனகாம்பிகை தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளியம்மை தம்பதிகளின் அருமைப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான  சபாரத்தினம் தங்கம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் பார்வதியம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற நந்தகுமார்(முன்னாள் உரிமையாளர்- மொழி பெயர்ப்பாளர் Cogest, La Chapelle, Paris), பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,

நிரோஷன்(Antoine), பானுஜா ஆகியோரின் பாசமிகு  அண்ணனும்,

சரவணபவன்- ராதா(இலங்கை), கமலநாதன்- குமுதினி(டென்மார்க்), கமலாம்பிகை- தவராசா(இலங்கை), யோகாம்பிகை- மாணிக்கவாசகர்(இலங்கை), விமலாம்பிகை- ரகு(பிரான்ஸ்) அகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி(மூர்த்தி மாஸ்டர்), ஞானபண்டிதன்- இந்திரா(பிரான்ஸ்), சிவன்பாதகுமார்- சோதிமலர்(பிரான்ஸ்), பத்மினி- காலஞ்சென்ற தெய்வேந்திரநாயகம்(இலங்கை), யோகராணி(இலங்கை), தனலட்சுமி- சுகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

விதுரன், திவாகர், திவ்யா, காலஞ்சென்ற பிரியாணி, சந்தியா, கபிலன், துஸ்யந்தன், துஸ்யந்தினி, தாரணி, கஜேந்திரன், அபிராமி, அஞ்சனன், பிருந்திகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சாருஜன், சுபோதினி, சாரங்கன், சர்மினி, புருசோத்மன்(மதன்), தர்சினி, புருசோத்மன், சாஜினி, தேனுகா ஆகியோரின் பாசமிகு மச்சானும் ஆவார்.

இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

துஸ்யந்தன் - சகோதரர்
மதன் - மச்சான்
விமலா - சித்தி
செல்வநாதன்
தவராசா - பெரியப்பா

கண்ணீர் அஞ்சலிகள்

Vanmathy Sri Lanka 2 months ago
மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு, என்னுடைய பெயர் வான்மதி. நான் திரு அனுஷான் நந்தகுமார் அண்ணாவின் மரண அறிவித்தலை பார்த்தேன். நானும் கவலைப்பட்டேன். அன்பானவர்களை மரணத்தில் இழக்கிறது... Read More
Kavipriya Sri Lanka 2 months ago
ஆழ்ந்த இரங்கல்கள். ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
KUWO Canada 2 months ago
எமது கண்ணீர் அஞ்சலிகள். குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். கனடா வாழ் கொற்றையூரவர்
Babu (Varatharaj) Canada 2 months ago
My deepest sympathies go out to you and your family. May God give you the peace that you seek. Polikandy Babu and Family. (Canada)

Summary

Photos

No Photos