5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 FEB 1927
இறப்பு 06 OCT 2014
அமரர் முத்து பொன்னையா
ஓய்வுநிலை கிளைமுகாமையாளர்
இறந்த வயது 87
முத்து பொன்னையா 1927 - 2014 மீசாலை கிழக்கு இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
திதி: 11.10.2019

யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்து பொன்னையா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஐந்து கடந்தாலும் எமை
ஆளாக்கிய தந்தையின் பிரிவு
ஆறாது என்றுமே எம் மனதில்

காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்

மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட உங்கள்
ஆத்மா சாந்தி அடைய
எங்கள் இருகண்ணீர் மலர் தூவி
இறைவனோடு இணைய வேண்டி
அஞ்சலி செய்கின்றோம்......!!!

தகவல்: மயூரன்(மகன்)

தொடர்புகளுக்கு

மயூரன் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles