- No recent search...

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வன்னேரிக்குளம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்கள் 13-01-2021 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகம்மா(வன்னேரி) தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பாக்கியம்(திருகோணமலை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
திருநாவுக்கரசு(திரு- லண்டன்), விஜிதகுமாரி(லதா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குகனேஸ்வரன்(குகன்- லண்டன்), ரூபா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரிஷ்வினி, நிதிலானி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
திஷானி, ஷதானி, டினோஷன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
பாலாம்பிகை(திருகோணமலை), காலஞ்சென்றவர்களான சதாசிவம்(கனடா), சிற்றம்பலம் மற்றும் கலமாம்பிகை(திருகோணமலை), சிவானந்தம்(கனடா), பூரணாம்பிகை(சாந்தி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குமாரசிங்கம்(திருகோணமலை), ஸ்ரீகாந்தி(கனடா), செல்வராணி(கனடா), சுந்தரலிங்கம்(திருகோணமலை), சிவராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 26 Jan 2021 3:00 PM - 5:00 PM
- Tuesday, 26 Jan 2021 5:00 PM
Our sympathy to his wife, children and siblings for this unimaginable loss. Our thoughts are with you during this difficult time.