பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 12 NOV 1946
இறப்பு 11 MAR 2019
திருமதி குமாரியாமி சந்திரகுமார்
வயது 72
குமாரியாமி சந்திரகுமார் 1946 - 2019 பொத்துவில் இலங்கை
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

அம்பாறை பொத்துவில்லைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரியாமி சந்திரகுமார் அவர்கள் 11-03-2019 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.  

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெயவர்தனா ரோசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன் தங்கமுத்து தம்பதிகளின் அருமை மருமகளும்,  

திரு. சந்திரகுமார் அவர்களின் அன்பு மனைவியும், 

திரு. திருமதி ராஜலிங்கம், திரு. திருமதி மித்திரதாஸ்,  திரு. திருமதி தங்கவேலு ஆகியோரின் சம்பந்தியும்,  

நிதர்சினி, நிதர்சன், நிரோஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  

மகிந்தன் ராஜலிங்கம், சத்யா மித்திரதாஸ், சத்திய ஜெயா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,  

சாந்தகுமாரி காமாட்சிசுந்தரம், சந்திரசேகரம், ராஜகுமாரி வேலாயுதம்பிள்ளை, ஆனந்தகுமாரி விஸ்வலிங்கம், குணசேகரம், ராஜசேகரம், ஜெயக்குமாரி முருகேசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  

காமாட்சிசுந்தரம், வேலாயுதம்பிள்ளை, விஸ்வலிங்கம், முருகேசு, மனோகரி சந்திரசேகரம், மார்க்ரெட் ராஜசேகரம், ஆனந்தகுமார், றதினி கலைமதியன், உமாசரன், கிரிஷா செல்வரஞ்சன், பாபு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,  

ஹர்சிகா, யஸ்விகா, திஷான், திஷிகா, அனானியல், லிடியா, லியோன், லூக் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

இறுதி ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

மகிந்தன்
சத்யா
நிதர்சன்

கண்ணீர் அஞ்சலிகள்

Raymond alagaratnam United Kingdom 6 hours ago
I was saddened to hear that your () passed away. My thoughts are with you and your family.
Vathany India 16 hours ago
We are sorry for your loss. kumari acca was such a great person, she will live on in our memories forever.
Sobitha Sashikumar United Kingdom 21 hours ago
Deepest condolences. Thinking of you all. Rest in peace aunty. Sobitha Sashikumar (Balayogan)
Thiagaraja ( Anujan's dad) United Kingdom 1 day ago
I am sorry for your loss. May the departed soul rest in eternal peace. Stay strong and let time heal you. God is always with you
Markandu Manoharan Switzerland 2 days ago
எமது கண்ணீர் அஞ்சலிகள். ஆத்மா சாந்தி அடை யட்டும்.
Suthan Selliah Denmark 3 days ago
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேம் .ஓம் சாந்தி
Rupa Muhunthan United Kingdom 3 days ago
It's great loss for the family. We Can't express our sorrow in words. Aunty lived a meaningful life, caring everyone as her children and grandchildren. Rest in peace Aunty.
Arun Muhunthan United Kingdom 3 days ago
Rest in Peace.
Sathya Mithiradaas United Kingdom 4 days ago
நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. Have rest in the Heavenly Father's... Read More

Summary

Photos

No Photos