நன்றி நவிலல்
திருமதி பாலகுரு காளீஸ்வரி பிறப்பு : 16 MAR 1947 - இறப்பு : 31 MAR 2020 (வயது 73)
பிறந்த இடம் அநுராதபுரம்
பாலகுரு காளீஸ்வரி 1947 - 2020 அநுராதபுரம் இலங்கை
நன்றி நவிலல்

அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பாவற்குளம் 4ம் யுனிட்  வாரிக்குட்டியூரை வசிப்பிடமாகவும், தற்போது லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட காளீஸ்வரி பாலகுரு அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு,  இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும்,  மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +447448850582

தொடர்புகளுக்கு

சசீந்திரன் நிரஞ்சனாதேவி
சிவபாலன் ஜெயந்தி
சியாந்தி சிவதேவன்
சசீந்திரன் கலைவதனன் - பேரன்
சிவபாலன் கோபிசாந்த் - பேரன்
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.