மரண அறிவித்தல்
பிறப்பு 16 MAR 1947
இறப்பு 31 MAR 2020
திருமதி பாலகுரு காளீஸ்வரி
வயது 73
பாலகுரு காளீஸ்வரி 1947 - 2020 அநுராதபுரம் இலங்கை
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பாவற்குளம் 4ம் யுனிட்  வாரிக்குட்டியூரை வசிப்பிடமாகவும், தற்போது லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட காளீஸ்வரி பாலகுரு அவர்கள் 31-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோணாமலை, அரசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா,பார்வதி தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா பாலகுரு(நாட்டுப்பற்றாளர்) அவர்களின் அன்பு மனைவியும், 

காலஞ்சென்ற இலக்குமிப்பிள்ளை அவர்களின் அன்பு பேத்தியும்,

சுவேந்திரன்(பிரிகேடியர் ஜெயம்), விமலன், ஜெயந்தினி(லண்டன்), சசீந்திரன்(வர்த்தக உரிமையாளர்- KSJ லண்டன்), சியாந்தினி(முன்னாள் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசசபை செயலாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கோகிலரஜனி(போராளி நளா), சிவபாலன்(லண்டன்), நிரஞ்சனாதேவி(லண்டன்), சிவதேவன்(லண்டன் வல்வை 1972) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிந்திசை(Pharmacy Student - University of Reading), ஆரகன்(லண்டன்), கோபிசாந்த்(லண்டன்), கிரிசாந்த்(Medical Student KYRGYZSTAN), நிலஷ்சனா(லண்டன்), கலைவதனன்(Business & Management Student - Royal Holloway, UOL), சுவர்ணன்(லண்டன்), ஜெதுனன் (லண்டன்), தணிகையன்(லண்டன்), இசைகையன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் ஆவார்.

தவிர்க்க முடியாத(நாட்டின் அசாதாரண நிலை) காரணத்தால் நெருங்கிய உறவுகள் மட்டுமே அன்னாரின் ஈமக்கிரியைகளில் பங்கேற்கின்றனர்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சசீந்திரன் நிரஞ்சனாதேவி
சிவபாலன் ஜெயந்தி
சியாந்தி சிவதேவன்
சசீந்திரன் கலைவதனன் - பேரன்
சிவபாலன் கோபிசாந்த் - பேரன்

Photos

No Photos

View Similar profiles

  • Atheesan Arudsothy Colombo, London - United Kingdom View Profile
  • Nichola Antony Naranthanai, Puloly, Montreal - Canada View Profile
  • Kamalanayagi Thurairajah Anuradhapura, Chunnakam, London - United Kingdom View Profile
  • Ayathurai Pushpalingam Katkovalam, Gonesse - France View Profile