நன்றி நவிலல்
திருமதி புஷ்பம் ஜோசப் அன்னை மடியில் : 23 OCT 1941 - கர்த்தருக்குள் : 30 OCT 2019 (வயது 78)
பிறந்த இடம் கொழும்பு வத்தளை
வாழ்ந்த இடம் கொழும்பு வத்தளை
புஷ்பம் ஜோசப் 1941 - 2019 கொழும்பு வத்தளை இலங்கை
நன்றி நவிலல்

எமது குடும்ப அங்கத்தினரில்
அன்பான ஒருவரை இழந்த இந்த
துயரமான நேரத்தில் உங்கள்
எல்லோருடைய
வருகையையும் நாம்
பெரிதும் மதித்துனர்கிறோம்

இந்த சோகத்தை தாங்கிக்கொள்வதற்கு
உதவிய உற்றார், உறவினர் மற்றும்
நண்பர்கள் எமக்கு காட்டிய
அன்பும் ஆறுதலும்
சொல்லிலடங்காது.
எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்.

Shantha Joseph and family.
Anton, Cindy, Linda, Wendy and
Russell, son in law's,
daughter in law's and grand children.

தகவல்: No .29/2 Kerawaipitiya Road Hendala, Wattala தொடர்புகளுக்கு: +94777664037

இங்ஙனம், குடும்பத்தினர் +94112935732
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்