- No recent search...

யாழ். வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சாந்தமூர்த்தி வல்லிபுரம் அவர்கள் 17-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, பரமேஸ்வரி(மாவிட்டபுரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரஞ்சிதமலர்(மாலா) அவர்களின் அன்புக் கணவரும்,
காயத்திரி(காயா), வினோத்ராஜ்(வினோத்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராகுலன்(பாபு) அவர்களின் அன்பு மாமனும்,
யனுஷா, திஷான் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
சிவபாதேஸ்வரி, திருப்பார்த்தேவி, வியாசவதி, காலஞ்சென்ற சாந்தலிங்கம், சந்தகுமார், சாந்ததேவி, சாந்தநிதி, சாந்தமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகரட்னம், அன்னலிங்கம், பரிமளகாந்தி, காந்தி, கோபாலசுந்தரம், றஞ்சன், காலஞ்சென்ற வித்தியாதரன், இராஜேந்திரம்(மணிவண்ணன்), நித்தியானந்தம்(மனோ), சூரியகுமார்(அப்புச்ச), சூரியகுமாரி(வவி) ஆகியோரின் மைத்துனரும்,
பவானி, வசந்தி, ஐனித்தா, பார்த்திபன் ஆகியோரின் சகலனும்,
கிரிஜா திருகுமார், யாழினி சிவகுமார், கிரிதரன் கார்த்திக, சடாஷசரன் அனுராதா, விநோத் கார்த்திகா, சஞ்சி உஷா, பிரகாஷ் அணு, பிரதி, வேணன், கஜானன், கம்சாயினி, சகானா, மதுசா, மதீஸ்வன் ஆகியோரின் மாமனும்,
சுகன்யா றஞ்சன், வாசுகி தவச்செல்வம், அகல்யா ஆகியோரின் சிறிய தந்தையும்,
வாசவன், திவ்வியன் ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 21 Feb 2021 3:30 PM - 4:30 PM
- Wednesday, 24 Feb 2021 3:30 PM - 4:00 PM
- Wednesday, 03 Mar 2021 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
View Similar profiles
-
Sivapiragasam Selvanayake Varuttalaivilan, Montreal - Canada, Brampton - Canada, Scarborough - Canada View Profile
-
-
-
அன்னாருக்கு அஞ்சலி. ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பத்தினருக்கு. அவரது ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைவதாக.