Born 09 DEC 1960
Rest 30 NOV 2019
Mr Sithamparapillai Srirangarasa
Age 58
Sithamparapillai Srirangarasa 1960 - 2019 Puthukkudiyiruppu 7th Ward Sri Lanka
Tribute
Rest in Peace
Sithamparapillai Srirangarasa
1960 - 2019

கண்ணீர் அஞ்சலி.
புதுக்குடியிருப்பு மண்ணில் பிறந்து ஐக்கிய ராச்சியத்தில் வாழ்ந்து வந்த அமரர் சிறி அண்ணா அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.
புதுக்குடியிருப்பு பழைய மாணவர் சங்கத்தின் வளர்ச்சிக்காக பெரிதும் உறுதுணையாக இருந்த பழைய மாணவன்.
புதுக்குடியிருப்பு மக்களின் ஒன்றுபட்ட குரலாக சகல விடயங்களிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் நிறைந்த சேவைகளை செய்த ஒரு நிகரில்லா நல்ல மனிதர்.
இவரது இழப்பால் இன்று ஊரே கலங்கி நிற்கிறது இவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Write Tribute