- No recent search...


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Crystal Palace ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை சிறிரங்கராசா அவர்கள் அன்று காலமானார்.
அன்னார், சிதம்பரப்பிள்ளை பூமணி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற அருளம்பலம், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபன், ஜகிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருந்தவராசா சுசிலாதேவி, சகுந்தலாதேவி ஜெகலீலா, அரியராசா, கெங்காதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கைலாயபிள்ளை இந்திராணி, அழகம்மா நடேசபிள்ளை, அன்னலட்சுமி, தங்கமலர், சந்திரசேகரம், கனகமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருத்திகா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 11 Dec 2019 10:00 AM - 2:00 PM
- Wednesday, 11 Dec 2019 3:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447927339037
- Mobile : +447480416916
- Mobile : +447572370855
- Mobile : +94779355114
- Mobile : +94771526609