பிரசுரிப்பு Contact Publisher
பிறப்பு 25 NOV 1970
இறப்பு 06 FEB 2019
திருமதி பிரபாகரன் தவனேஸ்வரி (சுமதி)
வயது 48
பிரபாகரன் தவனேஸ்வரி 1970 - 2019 மன்னார் இலங்கை

கண்ணீர் அஞ்சலி

கேந்திரா துரைராசா 12 FEB 2019 Canada

சுமதி உன்னோடு தொடர்பு இல்லாவிட்டாலூம் உனது நினைவுகள் என்னுடன் இருந்து கொண்டு தான் இருந்தது.
உனது ஆத்மா சாந்தி அடைய நானும் எனது குடும்பத்தினரும் பிரார்த்தனை செய்கிறோம் .
கேந்திரா அக்கா. நீதி. கிமா.மதி.கிருபா.