பிரசுரிப்பு Contact Publisher
பிறப்பு 25 NOV 1970
இறப்பு 06 FEB 2019
திருமதி பிரபாகரன் தவனேஸ்வரி (சுமதி)
வயது 48
பிரபாகரன் தவனேஸ்வரி 1970 - 2019 மன்னார் இலங்கை

கண்ணீர் அஞ்சலி

Santhy 10 FEB 2019 Sweden

சுமதி நீ இறக்கவில்லை எம்மோடு வாழ்கிறாய்
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திக்கிறேன். உன் இறப்பால் வாடும் உன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்