பிரசுரிப்பு Contact Publisher
பிறப்பு 25 NOV 1970
இறப்பு 06 FEB 2019
திருமதி பிரபாகரன் தவனேஸ்வரி (சுமதி)
வயது 48
பிரபாகரன் தவனேஸ்வரி 1970 - 2019 மன்னார் இலங்கை

கண்ணீர் அஞ்சலி

Radi Ranshon 06 FEB 2019 Norway

சுமதி உன் உள்ளம் உன்னதமானது, பாகுபாடு பாராத பாசத்தாய் நீ. புறம் பேசாத புன்னகை அரசி. பலரின் மனநலத்தை மேம்படுத்தும் வைத்தியர் நீ. அன்பை பகிரும் அட்சய பாத்திரம். குழந்தைகளின் பாசத் தாய் நீ. தூய்மையான அன்புக்கு சொந்தக்காறி. நல்ல நட்புக்கு உதாரணம் நீ .
பாசத்தை உன் உணர்வுகளால் வெளிப்படுத்தும் ராமரின் அனுமன் நீ.
உன் இறந்த செய்தி கேட்டு வாடாத்துயரத்தில் வாடும் அன்பு உறவுகள்.
சுதா லண்டன்
நந்தினி லண்டன்
பவளம் லண்டன்
வதனி லண்டன்
காந்தன் லண்டன்
நதியா லண்டன்
வசந்தா லண்டன்
விஸ்வேவந்திரா லண்டன்
கோமதி ஜேர்மனி
அர்விந் வண்டன்
வரதராஜன் லண்டன்
ஷுருஜன் லண்டன்
ரதி நோர்வே