பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 04 MAR 1942
இறப்பு 01 DEC 2018
திருமதி மகேஸ்வரி முருகுப்பிள்ளை
மகேஸ்வரி முருகுப்பிள்ளை 1942 - 2018 பருத்தித்துறை இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். பருத்தித்துறை “ஈஸ்வரி வாசா”, புலோலி மேற்கு தம்பசிட்டி வீதியைப்
பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி முருகுப்பிள்ளை அவர்கள் 01-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமு கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முருகுப்பிள்ளை(லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,

லண்டனை சேர்ந்த மனோறஞ்சினி(றஞ்சி), சச்சிதானந்தன்(ஆனந்தன்), கலைவாணி(வாணி), Dr. ஜெயரூபன்(ரூபன்), ஜெயரூபி(ரூபி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லண்டனை சேர்ந்த காலஞ்சென்ற சுரேந்திரராஜ்(சுரேன்), துஷித்தா, செல்வரஞ்ஜன்(ரஞ்ஜன்) Dr.பன்னா, விமலன்(விமல்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இராசேந்திரம், பொன்னம்மா மற்றும் வேலும்மயிலும்(லண்டன்), காலஞ்சென்ற மகேந்திரன், சபாரட்ணம்(ஜெர்மனி), நாராயணசாமி(இலங்கை), உதயமூர்த்தி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அருணகிரி, செல்லத்துரை, ஜெயலட்சுமி மற்றும் இந்திராணிஅம்மா(லண்டன்), கமலாவதி(இலங்கை), குணமகள்(ஜெர்மனி), இந்திராணி(இலங்கை), நிர்மாலினி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dr.நீலன், றோஜன், பிரணவி, கிருஷன், காலஞ்சென்ற ஸிவராம், ஸீபன், ஸங்கமி, மலைக்கா, அஸ்வின், சச்சின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

றஞ்சி - மகள்
ஆனந்தன் - மகன்
விமல் - மருமகன்

Summary

Photos