மரண அறிவித்தல்
மலர்வு 02 FEB 1952
உதிர்வு 06 OCT 2019
திருமதி அமலதாஸ் புஸ்பராணி (மலர்)
வயது 67
அமலதாஸ் புஸ்பராணி 1952 - 2019 சுன்னாகம் இலங்கை
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்.  சுன்னாகம் செல்வ வளவைப் பிறப்பிடமாகவும், மாறீன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அமலதாஸ் புஸ்பராணி அவர்கள் 06-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அமலதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற எட்வின் சுரேந்திரா, செல்டன் கஜேந்திரன்(கஜன்), மேரி கெளசல்யா(செல்லா), மேரி மெரிஸ்ரெலா(ராஜி), மேரி சுறோஜினி(ரஞ்சினி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிந்துமதி, அல்றின், முருகையா, ஜெராட்தேவநேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மரியதாஸ் அவர்களின் மைத்துனியும்,

எட்வின் ஜோய், எட்வின் றொசான், எட்வின் வினோஜன், பிறியங்கா, தீபிகா, அபிஷா, ஏஞ்சலீனா, ஆபிரகாம், அகஸ்ரின், ஏஞ்சலின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மல்வம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

எட்வின் ஜோய் - பேரன்
அல்றின் - மருமகன்
சிந்துமதி - மருமகள்
முருகையா - மருமகன்

Summary

Life Story

வார்த்தைகளால் வர்ணிக்க இது வெறும் கதையல்ல, இது ஒரு அன்புத்தாயின் சரித்திரம்...

புஸ்பராணி ஆகிய அன்புத்தாய் 02/02/1952ம் திகதிசுண்ணாகம் எனும் சிறு கிராமத்தில் ஒரு... Read More

Photos

No Photos

View Similar profiles