மரண அறிவித்தல்
தோற்றம் 21 JAN 1939
மறைவு 31 JUL 2020
திரு ஜோசேப் அந்தோனிப்பிள்ளை
வயது 81
ஜோசேப் அந்தோனிப்பிள்ளை 1939 - 2020 மானிப்பாய் இலங்கை
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசேப் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 31-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசேப் மாக்கிறேட் தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,  காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை பிலிப்பாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பெர்ணபேற்றம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

அருள்தாசன், அருள்மேரி, அருள்நேசன்(சுவிஸ்), ஜெயசீலி(ஜேர்மனி), ஜெயமணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற செங்கோல்ராஜா, பஸ்ரியாம்பிள்ளை(லண்டன்), இராக்கினியம்மா, யேசுதாசன்(அவுஸ்திரேலியா), லூசியா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மேரிகிறேஸ், செல்வமாணிக்கம், பற்றீசியா, ஜோன் சென் ஜோச், சூசைதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மேரியூக்கிறேசியா(தேவி), ஜெயமணி, காலஞ்சென்ற லூசியா பிறக்சிற்(மணி), அலோசியஸ்(சமாதான நீதவான்), காலஞ்சென்றவர்களான அத்திநேசுப்பிள்ளை, அத்தினாசு, சிங்கராயர் மற்றும் லோரேஞ்சியா(துரை), புலேந்திரன்(பாலசிங்கம்- கனடா), பாக்கியநாதன்(சுருக்கர்), பபிலப்பு(இராசநாயகம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

மேரிகம்சனா, கௌசிகா, மேருஜா, சதீசன், நிசான், ஜான்சி, பிறின்சிகா, றெபினா, றொசில்டா, ஜெசிந்தா, ஜெரமி, சுஜித்தா, ஜெசில்டா, சுலக்சி, ஜென்சிகா, ஜோன் மேரி றமேஸ், றொபேட் லோயர்ஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03-08-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் காக்கைதீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வமாணிக்கம் அருள்மேரி - மகள்
அருள்தாசன் - மகன்
அருள்நேசன் - மகன்
ஜோன் சென் ஜோச் ஜெயசீலி - மகள்
சூசைதாசன் ஜெயமணி - மகள்
பஸ்ரியாம்பிள்ளை - சகோதரர்
யேசுதாசன் - சகோதரர்
ஜோன் மேரி றமேஸ் கம்சனா - பேத்தி

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Cristabel Sirani Sebasriyampillai Jaffna, Colombo, Anaikottai View Profile
  • Ramachandran Thamotharampillai Anaikottai View Profile
  • Kanavathipillai Swaminathan Manipay, Thavadi, London - United Kingdom View Profile
  • Pedrupillai Vincent Stephen Karampon, Muehlacker - Germany View Profile