மரண அறிவித்தல்
பிறப்பு 05 APR 1932
இறப்பு 08 APR 2019
திருமதி பொன்ராசா நாகம்மா
வயது 87
பொன்ராசா நாகம்மா 1932 - 2019 வட்டுக்கோட்டை இலங்கை
Tribute 8 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட பொன்ராசா நாகம்மா அவர்கள் 08-04-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகர், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்ராசா (மோட்டார் பயிற்சி நிலைய உரிமையாளர், மனோரஞ்சிதா Tourist company உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரசேகரம்(இங்கிலாந்து), காலஞ்சென்ற குணசேகரம்(இலங்கை), ஞானசேகரம்(டென்மார்க்), தருமசேகரம்(பிரான்ஸ்), ராசசேகரம்(இங்கிலாந்து), ரஞ்சி(இங்கிலாந்து), சாரதா(டென்மார்க்), சாந்தி(சுவிஸ்), பத்மா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, கந்தையா, வீரசிங்கம், ராசப்பு, இராசமணி, சிந்தாமணி, ராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிர்மலா(இங்கிலாந்து), தேவமலர்(இலங்கை), கெளரிதேவி(டென்மார்க்), நானு(பிரான்ஸ்), திலகவதி(இங்கிலாந்து), தவபாலசிங்கம்(இங்கிலாந்து), ராஜேந்திரம்(டென்மார்க்), நடராசா(சுவிஸ்), பாலசிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுபோஷினி- சன்ஜே(இங்கிலாந்து), ரோகினி- ஆனந்த்(இங்கிலாந்து), தேவதர்ஷினி- பிரேம்(இலங்கை), சாமினி- வரதன்(இலங்கை), தேவதர்ஷன்(சுவிஸ்), யசந்தி, பிரேம்(இலங்கை), யசோதினி- சுஜீவன்(டென்மார்க்), அகிலன்(டென்மார்க்), ருகாஷினி- ஆகாஷ்(டென்மார்க்), காலஞ்சென்ற அஜந்தன்(டென்மார்க்), கபிலன்- சகானா(டென்மார்க்), யாழினி(பிரான்ஸ்), யேனா(இங்கிலாந்து), உமாராஜ்- நயோமி(இங்கிலாந்து), டனிராஜ்- பிரியா(இங்கிலாந்து), கஜனி(இங்கிலாந்து), றூலன்(டென்மார்க்), ரகு- சர்மினி(டென்மார்க்), ரேனுகா(டென்மார்க்), சுஜிதா(சுவிஸ்), அபிஷேக்(சுவிஸ்), நிஷாந்தி(சுவிஸ்), நிரோஸ்- சர்மியா(சுவிஸ்), நவின்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கமரன், விசால், போல், அபி, பிரித்திக்கா, நதிசிக்கா, அஜந்தன், இலக்கியா, ஆரபி, கிறிஸ், அமுதா, பிறண்டன், அமிலியா, ரீயோ, ஒஸ்கா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தவம்
டனி
உமா
தர்மசேகரம்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos