மரண அறிவித்தல்
மலர்வு 17 JUN 1957
உதிர்வு 11 DEC 2019
திருமதி பவானி இராசரத்தினம்
வயது 62
பவானி இராசரத்தினம் 1957 - 2019 தெல்லிப்பழை இலங்கை
Tribute 38 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வறுத்தலைவிளான் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும், கொண்ட பவானி இராசரத்தினம் அவர்கள் 11-12-2019 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு முத்துக்கிருஸ்ணன்(உடுப்பிட்டி), சிவபாக்கியம்(வறுத்தலைவிளான்) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

இராசரத்தினம்(முன்னாள் தமிழீழச்சங்க இயக்குனர், தமிழ்க்கலைத் தொழில் நுட்பக்கல்லூரி நிறுவனர், Active Brain Center அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஆதவன், றமணன், ஜீவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கஜேந்தினி, மரீன், கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றதிமதி, ஜோதீஸ்வரன், தியாகேஸ்வரன், அம்பிகா, சாந்திமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சபாநாதன், சூரியகலா, சந்திரகலா, சசிதரன், பெனடிக்ற் இராஜேந்திரன், அன்னலட்சுமி குணரத்தினம், செல்வராணி, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிலா, அமரன், அஞ்சலி, மாயா, இனியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

இராசரத்தினம் - கணவன்
ஆதவன் - மகன்
றமணன் - மகன்
ஜீவன் மகன்
றதி - சகோதரி
கண்ணன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles