Born 16 MAR 1958
Died 28 MAR 2021
Mr Balasingam Murugeswaran (Katkandu)
Age 63
Balasingam Murugeswaran 1958 - 2021 Vasavilan Sri Lanka
Tribute
பிரார்த்திக்கின்றோம்
கண்ணீர் காணிக்கை....
எம் தந்தையின் சக உதிரத்தவன்
எம் உதிரத்தின் உறவாளன் தந்தைக்கு ஒப்பான கைங்கரியாளன் உங்களது நினைவுகளை மீட்டி துயர நிகழ்வில் நேரில் பங்குகொள்ளாதிடினும் நம் இதய அஞ்சலியை உள்ளத்திலிருந்து காணிக்கையாக்குகிறோம் சித்தப்பா
Write Tribute